உடைந்து விழுந்த கோயில் படி கிணறு.. அப்படியே உள்ளே சென்ற 25 பக்தர்கள்.. ராம நவமியில் விபரீதம்

x
  • மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராமநவமி கொண்டாட்டத்தில் விபத்து
  • படேல் நகரில் உள்ள கோயிலின் படிக்கிணற்றின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு
  • கிணறு இடிந்து விழுந்ததில் 25க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டதாக தகவல்
  • படி கிணற்றில் தவறி விழுந்தவர்களை மீட்கும் பணி தீவிரம்

Next Story

மேலும் செய்திகள்