"3:30 மணி to 5:11 மணி வரை முழுமையாக காணாமல் போகும் நிலவு!" - நிகழப்போகும் சந்திர கிரகண அதிசயம்

x

சந்திரன், சூரியன் இடையே வரும் பூமியின் நிழலில் நிலவு மறைந்து விலகுவதே சந்திர கிரகணம், ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவில் சந்திர கிரகணம் முழுமையாக தெரியும், அட்லாண்டிக், பசிபிக், இந்திய பெருங்கடல், வடகிழக்கு ஐரோப்பா பகுதிகளிலும் முழுமையாக தெரியும்

இந்தியாவின் பல பகுதிகளில் சந்திர கிரகணம் தென்படாது, கொல்கத்தா உள்ளிட்ட கிழக்கு பகுதிகளில் இறுதி நிலைகளை காண வாய்ப்பு, சென்னையில் சந்திர கிரகணம் மாலை 5.39 மணிக்கு தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது, ஆனால் சென்னையில் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவு


Next Story

மேலும் செய்திகள்