இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கோர விபத்து கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கோர விபத்து கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
Published on

திருக்கோவிலூர் மேம்பாலத்தில், லாரி இழுத்துச் சென்றதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மேம்பாலத்தில், லாரி ஒன்று முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் பயணித்த இருவர், அப்பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், 100 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்ட இருசக்கர வாகனம், தீ பிடித்து எரிந்து நாசமானது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com