சீனாவுக்கு பிரிட்டன் கடைசி எச்சரிக்கை..!

x

தைவானை உரிமை கோரும் சீனா, அத்தீவைச் சுற்றி போர் பயிற்சிகளை செய்து அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், அமைதியான தீர்வை வலியுறுத்தியுள்ள பிரிட்டன், சீனா தனது சர்வதேச கடமைகளை நிறைவேற்றத் தவறினால் நடவடிக்கை எடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என எச்சரித்தார். உய்குர் முஸ்லிம்கள் விவகாரம், சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாய் மீதான தடை ஆகியவற்றால் சீனா மற்றும் பிரிட்டன் இடையிலான உறவு சமீபகாலமாக சிதைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்