வாழ்நாள் சாதனையாளர் விருது.மிமிக்ரி செய்து பாராட்டுகளை மாணவி... நிகழ்ச்சியில் அசத்திய சின்னத்திரை பிரபலங்கள்

மிமிக்ரி செய்த அரசுப்பள்ளி மாணவிக்கு பாராட்டு குவிந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் சௌந்தர்யா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கர்ணன் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பல சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்று ஆடிப் பாடியும், மிமிக்ரி செய்தும் அசத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவி ஒருவர், பறவைகள் போல் மிமிக்ரி செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com