'வாத்தி' படம் ரிலீசாகும் தியேட்டரிகளில் 'லியோ' புரோமோவும்.. குஷியில் ரசிகர்கள்

x
  • தனுஷின் வாத்தி படத்துடன் விஜய்யின் லியோ படத்தின் புரோமோவும் தியேட்டரில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • வெள்ளிக்கிழமை அன்று ரிலீசாகும் தனுஷின் வாத்தி படத்தை லியோ படத்தை தயாரிக்கும் SEVEN SCREEN STUDIO நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது.
  • இந்த நிலையில், லியோ படத்தின் புரோமோவை சென்சார் செய்யப்பட்டுள்ளதாகவும், வாத்தி படம் ரிலீசாகும் தியேட்டரிகளில் லியோ புரோமோவும் திரையிடப்படும் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்