தங்க சுரங்கத்தில் மண் சரிவு - 12 பேர் பலி

x

வெனிசுலாவின் தெற்கு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் புகுந்ததால் பொலிவாரில் உள்ள தலாவேரா தங்க சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது. அதில் 12 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தில் சிக்கி தவித்த நூற்றுக்கும் மேற்பட்ட முறைசார தொழிலாளர்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்