ரயில்வே வேலை தொடர்பான நில மோசடி வழக்கு... சிபிஐ அலுவலகத்தில் தேஜஸ்வி யாதவ் ஆஜர்

x
  • ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது, ரயில்வே துறையில் வேலை வழங்க நிலம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புலனாய்வு அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
  • இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி, லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரி மிசா பார்திக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.
  • அந்த வகையில் தேஜஸ்வி யாதவ் மற்றும் மிசா பார்தி ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளனர்.
  • முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, புலனாய்வு அமைப்புகளுக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், போராட கடினமாக இருந்தாலும் இதில் வெற்றி பெறுவோம் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்