இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? | Kumbakonam

x

கும்பகோணத்தில், இந்து முன்னணி மாநகர செயலாளர் வீட்டின் முன்பு, எரிந்த நிலையில் கிடந்த பாட்டிலால், பரபரப்பு ஏற்பட்டது. மேலக்காவேரி பகுதியில் வசிக்கும் சக்கரபாணி என்பவர், இன்று அதிகாலை வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, எரிந்த நிலையில் கிடந்த பாட்டிலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்