🔴LIVE : கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் - அமைச்சர் ஆர் காந்தி பேச்சு

x

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டமானது மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர் காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது அதன் நேரடி காட்சிகளை தற்போது நேரலையில் காணலாம்.


Next Story

மேலும் செய்திகள்