பனி மூட்டங்களுக்கு நடுவே கொடைக்கானல் அழகை ரசிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் - படகு சவாரி செய்து உற்சாகம்

• விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள். • கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால், கொடைக்கானலில் குளுமையான சூழல். • படகு சவாரி, குதிரை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி. • குடும்பத்தோடு செல்ஃபி எடுத்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
X

Thanthi TV
www.thanthitv.com