சரண கோஷம் முழங்க அச்சன்கோயில் ஐயப்பன் தேரோட்டம் | கேரள, தமிழக பக்தர்கள் பங்கேற்பு.

x

கேரள மாநிலம், அச்சன்கோவிலில் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஐயப்பன் கோயிலில் இருந்து புறப்பட்ட தேரை சரண கோஷம் முழங்க கேரள, தமிழக பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். ரத வீதியில் ஊர்வலமாக சென்ற ஐய்யப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து, கோவில் எதிரே உள்ள கருப்பசாமி கோவிலில் 'கருப்பன் துள்ளல்' வெகு விமர்சையாக நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்