சபரிமலை மண்டல பூஜை - தங்க அங்கியில் ஐயப்பனை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்..

x

மண்டல காலம் தொடங்கிய நாட்களில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வந்த நிலையில் இன்று இந்த மண்டல காலத்தில் நிறைவாக சுவாமி ஐயப்பனுக்கு தற்பொழுது மண்டல பூஜை நடந்து வருகிறது இந்த மண்டல பூஜையின் போது திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் அவர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க அங்கி அறிவித்து இந்த மண்டல பூஜை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது 12.30 முதல் ஒரு மணி வரை நடைபெறும் இந்த மண்டல பூஜை பூஜை முடிந்த பின்பு நடை சாத்தப்பட்டு

மாலை மீண்டும் 3 மணியளவில் நடை திறக்கப்பட்டு 10 மணிக்கு நடை சாத்தப்படும்


Next Story

மேலும் செய்திகள்