• கன்னட மொழி பற்றி கமல்ஹாசன் சர்ச்சையாக பேசியதன் காரணமாகவே தக் லைஃப் படம் மட்டும் கர்நாடகாவில் வெளியாகவில்லை என KD THE DEVIL பட நிகழ்ச்சியில் நடிகர் துருவா சர்ஜா, இயக்குநர் பிரேம் தெரிவித்துள்ளனர்.