காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி.. உ.பி செல்லும் முதல் குழு - வழியனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி

x

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வாரணாசி செல்லும் தமிழக பிரதிநிதிகளை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வழியனுப்பி வைக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்