மீண்டும் இணைந்த 'கர்ணன்' கூட்டணி.. 'கர்ணன்' வெளியான தினத்தில் போஸ்டர் அறிவிப்பு

x
  • கர்ணன் திரைப்பட கூட்டணி மீண்டும் இணைகிறது.
  • மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கர்ணன் படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்த தினத்தில், போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  • இந்த படத்தின் மூலம், 2018ஆம் ஆண்டுக்கு பிறகு தனுஷின் உண்டர்பார் நிறுவனம் தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்