காரைக்காலில் கொரோனாவால் இளம்பெண் பலி - உடனே அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள் | Karaikkal |Corona

x
  • காரைக்காலில் பொது இடங்களில் முகக்கவசத்தை கட்டாயமாக்கி, அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
  • காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது.
  • இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • இதனையடுத்து காரைக்காலின் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய அம்மாவட்ட ஆட்சியர், திரையரங்குகள், வணிகவளாகம், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்