#BREAKING || 9 பேரை பலி வாங்கிய காஞ்சிபுரம் பட்டாசு குடோன் விபத்து - உரிமையாளர் கைது

x

காஞ்சிபுரம் பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் பலியான விவகாரம் - குடோன் உரிமையாளர் நரேந்திரன் கைது, காஞ்சிபுரம் அடுத்த வளதோட்டம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்து , திருவிழாக்களுக்கு பட்டாசு தயாரிக்கும் தொழில் கூடத்தில் நிகழ்ந்த திடீர் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழப்பு, 12 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்