சென்னை ஏர்போர்ட்டில் கமல் பட ஷூட்டிங் - அதிகரித்த போலீஸ் பாதுகாப்பு

x

சென்னை விமான நிலையத்தில் 4வது நாளாக நடைபெறும் இந்தியன்-2 படப்பிடிப்பு

விமான நிலைய ஆணையகத்திடம் ரூ.1.24 கோடி செலுத்தி முன் அனுமதி பெற்று படப்பிடிப்பு

500க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் பயணிகள் போன்று வேடமணிந்து நடித்து வருகின்றனர்

விமான தாக்குதலில் இருந்து தப்பிப் செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்படுகிறது

இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுவதால், விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு


Next Story

மேலும் செய்திகள்