பள்ளிகள் திறப்பு - 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.தமிழ்நாட்டில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறப்பதையொட்டி, 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம். வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு. தமிழ்நாட்டின் முக்கிய இடங்களிலிருந்து சென்னைக்கு 650 பேருந்துகள் இயக்கம். கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கு 850 பேருந்துகள் இயக்கம்.