#JUSTIN : கரூரில் களமிறங்கிய வருமானவரித்துறை - தொடங்கியது ரெய்டு

x

கரூரில் மீண்டும் வருமானவரித்துறை சோதனை /ராயனூர், கரூர்/கரூரில் 3-வது கட்டமாக மத்திய துணை ராணுவ படை வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் சோதனையை தொடங்கிய அதிகாரிகள்/ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி வீட்டில் வருமான வரித்துறை சோதனை/கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் 26ஆம் தேதி வருமான வரி சோதனை தொடங்கி, 8 நாட்கள் நடைபெற்றது/ஜீன் 23ஆம் தேதி இரண்டாவது கட்டமாக இரண்டு நாட்கள் சோதனை நடைபெற்றது/தற்போது மூன்றாவது கட்டமாக கரூரில் வருமான வரி அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் மீண்டும் சோதனை


Next Story

மேலும் செய்திகள்