"நீங்க வேணா முடிங்க நாங்க விட்டுக்குறோம்.." போட்டி முடிந்தும் நிறுத்தப்படாத காளைகள் - ஜல்லிக்கட்டில் பரபரப்பை கிளப்பிய உரிமையாளர்கள்

x

"நீங்க வேணா முடிங்க நாங்க விட்டுக்குறோம்.." போட்டி முடிந்தும் நிறுத்தப்படாத காளைகள் - ஜல்லிக்கட்டில் பரபரப்பை கிளப்பிய உரிமையாளர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்ததாக கூறி வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்க்கப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்