ஊட்டி, கொடைக்கானல் மாதிரி இருக்கு" - சென்னை வாசிகள் ஜாலி | Chennai Climate

வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊட்டி, கொடைகானலைப் போல கடும் குளிர் நிலவுவது பொதுமக்களுக்கு புதுவித அனுபவத்தை தருகிறது. செய்தியாளர்கள் ச‌சிதரன், பவித்ரகுமார் வழங்கிய தகவல்கள் இவை...

X

Thanthi TV
www.thanthitv.com