இது கியூ.ஆர்.கோட் காலண்டர் ஸ்கேனில் காத்திருக்கும் ஆச்சர்யம்! - புதுசு கண்ணா புதுசு!

x

இது கியூ.ஆர்.கோட் காலண்டர் ஸ்கேனில் காத்திருக்கும் ஆச்சர்யம்! - புதுசு கண்ணா புதுசு!

சிவகாசியில் 2023ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வருடத்தின் புதிய வரவாக கியூ.ஆர்.கோடுடன் கூடிய காலண்டர்கள் அறிமுகமாகி வரவேற்பை பெற்று வருகிறது. அது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

Next Story

மேலும் செய்திகள்