இது புது மாதிரி கிளாஸ் - போலீஸ் உடையில் டீச்சர்... 'சயின்டிஸ்ட் முதல் விவசாயி வரை...' மாறுவேடங்களில் மாணவர்கள்... வைரல் வீடியோ

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே, தொடக்கப்பள்ளியில் கற்றல் மேம்பாட்டுத்திறன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் மருத்துவர், விவசாயி, செவிலியர், ராணுவவீரர், விஞ்ஞானி என மாறுவேடம் அணிந்து வந்து பாடங்களை கவனித்தனர். அதேபோல வகுப்பாசிரியை, காவலர் உடையோடு சென்று பாடங்கள் எடுத்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்