எடப்பாடி பழனிசாமி தான் கட்சியை உடைக்கிறார் - புகழேந்தி

எடப்பாடி பழனிசாமி தான் கட்சியை உடைக்கிறார் - புகழேந்தி
x

இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்

சின்னம் கிடைக்காது என்ற பேச்சுக்கே இடமில்லை

எடப்பாடி பழனிசாமி தான் கட்சியை உடைக்கிறார்

எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்

கட்சியின் நலன் கருதி நாங்கள் ஒற்றுமையாக செயல்பட தயாராக இருக்கிறோம் - புகழேந்தி


Next Story

மேலும் செய்திகள்