"ஏர் ஓட்டும் நிலத்தில் ஏர்போர்ட் தேவையா" கொந்தளிக்கும் பரந்தூர் மக்கள்

x

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

இதற்கு விமான நிலையம் அமையவுள்ள பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து ஏகனாபுரம், நெல்வாய் கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் 117வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள், விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கூறி முழக்கம் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்