#BREAKING || அதிமுக - பாஜக இடையே முற்றுகிறதா மோதல்? | AIADMK | BJP

x

பாஜக நிர்வாகிகள் நேற்று அதிமுகவில் ​சேர்ந்த நிலையில், இன்று மதுரையில் அதிமுகவினர் பாஜகவில் இணைந்து வருகின்றனர்

ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு ஆறுதல் கூற செல்லும் வழியில் அண்ணாமலை அதிமுக தொண்டர்களை சந்தித்தார்


Next Story

மேலும் செய்திகள்