"ஆளுநர் பதவியே காலாவதியாகிவிட்டது எனலாமா..?" - பாமக வழக்கறிஞர் பாலு கடும் விமர்சனம்

x

ஆளுநர் பதவியை நிரப்பவில்லை என்றால், ஆளுநர் பதவியே காலாவதியாகிவிட்டது என பொருள் கொள்ள முடியுமா...? என கேள்வி எழுப்பியிருக்கும் பாமக வழக்கறிஞர் பாலு, ஆளுநர் அரசியல்வாதி போல் செயல்படக்கூடாது என விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்