'வட்டி மேல வட்டி குட்டி போட்டா'கழுத்தை நெறிக்கும் கடன் வட்டி விகிதம்

x

வங்கி டெபாசிட், கடன்களின் வட்டி விகிதம் உயர்வு, வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.35%இல் இருந்து 8.6%ஆக அதிரித்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 5 வருடங்களுக்கு மேற்பட்ட CBI வங்கி டெபாசிட்களுக்கான வட்டி 7%இல் இருந்து 7.25%ஆக அதிகரிப்பு, கோட்டக் மகிந்திரா வங்கி - ரூ.2 கோடிக்கு அதிகமான டெபாசிட் வட்டி 7%இல் இருந்து 7.25% ஆக உயர்வு, 2 வருட டெபாசிட் வட்டி - 6.50%இல் இருந்து 6.75%ஆக அதிகரித்த ஐ.டி.பி.ஐ வங்கி/3 வருட கடன்களுக்கான வட்டி விகிதத்தை 9.05%இல் இருந்து 9.10% ஆக அதிகரித்த ஹெச்.டி.எப்.சி வங்கி/சில்லரை விலைவாசி உயர்வு 6.52%, ரெப்போ, வங்கி வட்டி விகிதங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்