இந்தியா அதிர்ச்சி தோல்வி - ரோகித் சர்மா சொன்ன காரணம்? | Rohit Sharma | Ind vs Ban

x

வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி இன்று போராடித் தோற்றது. சிறப்பாக பந்துவீசியும், சொதப்பலான பேட்டிங்கால் தோல்வியுற்றதாக, கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்