"ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தும்" - ஆஸி. முன்னாள் கேப்டன்

x

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா வெல்லும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறி உள்ளார். ஐசிசி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாண்டிங், ஆசிய கோப்பையை வெல்லும் வகையிலான அணிக் கட்டமைப்பு இந்திய அணிக்கு இருப்பதாகக் கூறினார். இதேபோல், ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தும் என்றும் பாண்டிங் தெரிவித்து உள்ளார். ஆசிய கோப்பை டி20 தொடர் வருகிற 27ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்