"திருச்செந்தூர் முருகனை வணங்கினால்.. உங்கள் கஷ்டம் எல்லாம் தீரும்" நடிகர் வடிவேலு பேட்டி | Vadivelu

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், எத்தனையோ கோவில்கள் இருந்தாலும், திருச்செந்தூர் கோவிலில் சுவாமி கும்பிடுவது மனதுக்கு ஆறுதலைத் தருகின்றது என்றார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தால் அனைத்து கஷ்டங்களும் தீரும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்