"30 வயதிற்குள் 3 குழந்தைகள் பெற்றால்..." அரசின் அதிரடி அறிவிப்பு... படு குஷியில் இளைஞர்கள்...

x

தென்கொரியாவைப் பொறுத்தமட்டில் 18 முதல் 28 வயதிற்குட்பட்ட ஆண்கள் கட்டாயம் 18 அல்லது 21 மாதங்கள் ராணுவ சேவை ஆற்ற வேண்டும்... ஆனால், புதிய விதிகளின்படி சில ஆண்களுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கபட்டுள்ளது. அதாவது 30 வயதிற்குள்ளாகவே 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையானால் அவர்களுக்கு இந்த கட்டாய ராணுவ சேவை விதி அவசியமில்லை. தென்கொரிய மக்கள் தொகையை அதிகப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்