"இந்தி தெரியாதா என கேட்டு கேட்டு ஷூ காலால் மிதிச்சாங்க" - மீனவர்கள் அதிர்ச்சி தகவல்

x

இந்தி தெரியாதா என கேட்டு இந்திய கடற்படை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதாக மீனவர்கள் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளனர். கடந்த 21-ஆம் தேதி இந்திய கடற்படையால் கடும் தாக்குதலுக்குள்ளான மீனவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது இந்திய மீனவர்கள் என தெரிந்தும் கடற்படையினர் எட்டி உதைத்து தாக்கியதாக குற்றம் சாட்டினர். மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்