"இந்த மைதானத்தை நான் மறக்கவே மாட்டேன்..ரொம்ப நெருக்கமானது " - மனமுருகி பேசிய தோனி

x

ஜெய்ப்பூர் மைதானம் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான மைதானம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நெகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். ராஜஸ்தானுடனான போட்டிக்குப் பிறகு பேட்டியளித்த தோனி, நடப்பு சீசனில் ரசிகர்கள் தன்னை பின்தொடர்ந்து வருவதாகக் கூறினார். ஜெய்ப்பூர் மைதானத்தில் 183 ரன்கள் அடித்ததை நினைவுகூர்ந்த தோனி, அந்தச் சதம் தனக்கு ஓராண்டு தொடர்ந்து விளையாட அடித்தளமிட்டதாகவும் பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்