"அதிமுகவுடன் இணைந்து போராடுவேன்" - திருமாவளவன் அதிரடி

x

பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தினால் தானும் கைகோர்ப்பேன் என விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்