"சி.வி.சண்முகம் ஒரு பெரிய மகான் கண்டிப்பாக அவர் மீது வழக்கு தொடர்வேன்" - காட்டமாக பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

x

நீதிபதி தான் உருவாக்கிய நபர் என்பதால் தீர்ப்பு தங்களுக்கே சாதகமாக வரும் என அதிமுக எம்பி சி.வி. சண்முகம் சொல்லி வருவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்