சமத்துவ இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு:."இஸ்லாமியர்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தவர் கருணாநிதி"."முதல்வராக இல்லை உங்களில் ஒருவனாக இதில் பங்கேற்றுள்ளேன்"."இஸ்லாமியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்"