"ஓய்வுக்குப் பிறகு போதைப் பழக்கத்துக்கு அடிமையானேன்" - பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்

x

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு போதைப்பொருள் உபயோகிக்கும் பழக்கத்துக்கு அடிமையானதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் மனம் திறந்துள்ளார். Sultan A Memoir என்ற பெயரில் வாசிம் அக்ரமின் சுயசரிதை விரைவில் வெளியாக உள்ளது. அந்த சுயசரிதையில் வாசிக் அக்ரம் குறிப்பிட்டுள்ள சில கருத்துகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில், போட்டியில் ஆடும் உற்சாகத்தைப் பெறுவதற்காக ஓய்வுக்குப் பிறகு கோக்கைன் பயன்படுத்தத் தொடங்கியதாகக் கூறி உள்ளார். 2009ம் ஆண்டு தனது முதல் மனைவி மறைந்த பிறகு இந்தப் பழக்கத்தை கைவிட்டதாகவும் வாசிம் அக்ரம் தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்