நான்தான் மிகுந்த அதிர்ஷ்டசாலி - ஹிருத்திக் ரோஷன்

x

ஃபைட்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் ஹிருத்திக் ரோஷன், ரசிகர்களுடன் பேசி மகிழ்ந்த வீடியோ வெளியாகியுள்ளது.

ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி வரும் ஃபைட்டர் படத்தின் படப்பிடிப்பு அசாமில் நடந்து வருகிறது.

அப்போது ரசிகர்களை பார்த்து மகிழ்ந்த அவர், தான் மிகுந்த அதிஷ்டசாலி என்றார்.


Next Story

மேலும் செய்திகள்