சுட்டெரிக்கும் வெயிலை தணிக்க அதிமுக சார்பில் பிரமாண்ட நீர் மோர் பந்தல்

x


சென்னை ஆர்.கே நகரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்த‌லை அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் திறந்து வைத்தார். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், சென்னை ஆர்.கே.நகரில் 16 வகையான பழங்கள், பிரம்மாண்ட நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பந்தலை அதிமுக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் திறந்து வைத்தார். இங்கு, பொதுமக்களுக்கு பழச்சாறு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்