"அதிமுக இடத்தை பாஜக-வால் எப்படி பிடிக்க முடியும்.?" - அதிமுக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம்

x

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை சேர்க்க வேண்டும் என்று பாஜக அழுத்தம் கொடுக்க முடியாது என்று அதிமுக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்