வீட்டு வசதி வாரிய பொருட்கள் ஜப்தி..! நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கையால் அரண்டு போன அரசு அதிகாரிகள்

x

நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்காததால், ராமநாதபுரம் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் இருந்து கணினி உள்ளிட்ட பொருட்கள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்