கழிப்பறை கட்ட ஆசிரியர்களிடம் பணம் வசூல்.. கட்டப்பட்ட இடத்துக்கும் உரிமை இல்லாததால் புகார்.. வைரலாகும் வட்டார கல்வி அலுவலக வீடியோ ..

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உரிய அனுமதியின்றி வட்டார கல்வி அலுவலகத்தில் கழிப்பறை கட்ட ஆசிரியர்களிடம் பணம் வசூல் செய்த வீடியோ இணையத்தில் வலம் வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்