பூ மழை பொழிந்த ஹெலிகாப்டர்... கோயிலிலை சுற்றி வந்த சிவாச்சாரியார்கள் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

x

கரூர் புதுவாங்கலம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, யாகங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் புனித நீரை சுமந்தபடி கோயிலிலை சுற்றி வந்தனர். இந்நிகழ்வில், ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்