9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

x
  • தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
  • சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்"
  • திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
  • ஆந்திர கடலோரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

Next Story

மேலும் செய்திகள்