பாகிஸ்தானில் இந்திய சேனல்களை ஒளிபரப்பினால் கடும் தண்டனை..!

x

பாகிஸ்தான் நாட்டில் சிந்து மற்றும் ஜப்பான் மாகாணங்களில் இந்திய சேனல்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், அது உண்மை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அரசின் உத்தரவை மீறி இந்திய சேனல்களை ஒளிபரப்புவதை நிறுத்துமாறும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்