Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-07-2023) | Morning Headlines | Thanthi TV

x

மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது, கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்... தமிழக அரசு அறிவிப்பு...


பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மரணம்...16 வயதினிலே, எங்க சின்ன ராசா, கிழக்கே போகும் ரயில், மகாநதி உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர்...

வெஸ்ட் இண்டிசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார பந்து வீச்சு... முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வெஸ்ட் இண்டீஸ்...


Next Story

மேலும் செய்திகள்