இன்றைய தலைப்பு செய்திகள் (21-05-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • "ரூ. 2000 நோட்டை வாங்க வேண்டாம்"
  • அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம், வரும் 23ஆம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க வேண்டாம்...
  • அரசு போக்குவரத்து கழகம், நடத்துநர்களுக்கு இன்று அறிவுறுத்தல்...
  • 2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை என எஸ்பிஐ அறிவிப்பு...


    • ஆளுநரிடம் அண்ணாமலை மனு
    • ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்திப்பு...
    • அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குமாறும், விஷ சாராய மரணம் குறித்து விசாரணை நடத்தவும் கோரிக்கை...
  • பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
  • இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உடன் பிரதமர் மோடி இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை...
  • ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பப்புவா நியூ கினியா சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு...

Next Story

மேலும் செய்திகள்